வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

மீலாதுன்னபி (ஸல்) பெருவிழா அழைப்பிதழ்!


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 19/02/2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் உள்ள விழா அரங்கத்தில் மீலாதுன்னபி (ஸல்) பெருவிழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சுன்னத்வல் ஜமாஅத் உலமாக்களும் அறிஞர்களும் உரையாற்றுகிறார்கள்.

தாங்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக