செவ்வாய், 21 டிசம்பர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி 19-12-2010







சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் N.அப்துல் வஹாப் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.டிசம்பர் மாதம் 19ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சனி, 11 டிசம்பர், 2010

வாழ்த்துக்கள்

சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்சையது கலீல் அவுன்அல்ஹஸனியுல் ஹாஷிமி நாயகம் அவர்கள் தங்களின் திருஇல்லத்தில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சிஹாபுதீன் B.E., M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களை தங்களின் கலீபாவாக நியமித்துள்ளார்கள்.

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியபடுத்தி கொள்கின்றோம்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி 21-11-2010





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் திவான் அப்துல் காதர் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. நவம்பர் மாதம் 21ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சனி, 27 நவம்பர், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் 14-11-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

-------------------------------------------------------------------------------------


கலீபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம் அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


-----------------------------------------------------------------------------------------------



P.ஹாஜா முஹையதீன் அவர்கள் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது,நம் தரீக்காவின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------



O.M.C.ஜிலானி அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம்,முஹையத்தீன் ஆண்டகை,நமது ஷெய்கு நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் அனைத்தும் குர்ஆன்,ஹதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நமது மதரஸாவின் வளர்ச்சி,விரிவாக்கம்,ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

புனித விசால்தின நிகழ்ச்சி - 2010

குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 46 வது வருட விசால் கந்தூரிதினம் 25-10-2010 திங்கள்கிழமை மாலை செவ்வாய்கிழமை இரவு சங்கை மிகு மசூது மெளலானா தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.




மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது... பல ஊர்களிலிருந்தும் புனித கந்தூரிவிழாவில் அதிகமான முரீதுகளும் பக்தர்களும் கலந்து மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் அருளையும் ஆசியையும் பெற்று ஈருலக நற்பேருகளையும் அடைந்துக்கொள்ளவதற்கு பலரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.

சனி, 23 அக்டோபர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி 21-10-2010





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் I.முஹம்மது சலாவுதீன் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. அக்டோபர் மாதம் 21ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சென்னை மாதாந்திர கூட்டம் 17-10-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் Er.ஹைதர் நிஜாம் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------

கலிபா Adv. அப்துல் ரவூப் அவர்கள் ஜிவாத்மா,பரமாத்மா,ஹக்கை மறைக்கும் திரை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------


Dr.Prof.குலாம் முஹம்மதுஅவர்கள் தன்னுள்ளும் இறை உள்ளது என்பதை உணர வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------

Er.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள்
பன்னாமம் பூண்டாலும் பரமாவதொன்று
தன்நாம்ம துறந்தாலும் பரமா வதொன்று
இதன் விளக்கமளித்து உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------

திவான் அப்துல் காதர் அவர்கள் குருவை கரம் பிடித்ததால் நாம் நிச்சயம் கரை சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------

அப்துல் ஜலில் அவர்கள் ரசூலுள்ளாஹ்வின் உயர்வு,பெரிய நாயகத்தின் உயர்வு பற்றி உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்


செவ்வாய், 5 அக்டோபர், 2010

எழில்மிகு 75வது உதயதினவிழா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75ஆவது உதயதின விழா

அக்டோபர் மாதம் 03-10-2010 9.30 மணியளவில் விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்க்கு மூத்த ஆத்ம சகோதரர் Dr.Er.முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலாவதாக ஆலிம் A.பக்கிர் முஹம்மது கிராஅத் ஒதினார்.


கஸிதத்துல் அஹ்மதிய்யா,கஸிதத்துல் அவ்னிய்யா

ஒதும் நிகழ்ச்சி

Dr.Prof.M.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கலீபா Adv.M.பீர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வஹ்தத்துல் வுஜூது பாடல் பாடினார்.

சங்கைமிகு செய்கு நாயகத்தின் 75ஆவது உதயதின விழாவை முன்னிட்டு நிதி உதவி ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிவகாசி தலைமை ஆசிரியர் (ஒய்வு) ஆத்ம சகோதரர் மக்தும் ஜான் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கியுல் காதிரி அவர்களால் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

கொச்சின் பஷீர் அஹமது ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.

மதுக்கூர் கலீபா அஹமது முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பின் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

ஆத்ம சகோதரர் Er.N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

மதுக்கூர் கலீபா முஹம்மது காலித் ஷா ஹக்கியுல் காதிரி அவர்கள்
சிறப்புரையாற்றினார்.

Adv.ஆத்ம சகோதரர் மீர் ஜாவீத் ஹக்கியுல் காதிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

விழா குழுவினர்

மதிய உணவு ஏற்பாடு

விருந்து நிகழ்ச்சி

துஆவுக்கு பின் லுஹர் தொழுகை நடை பெற்றது.பின் மதிய உணவுக்கு பின் தப்ரூக் வழங்கி விழா இனிதே நிறைவேறியது.