திங்கள், 15 பிப்ரவரி, 2016

மாதாந்திர கூட்டம் - 14.02.2016


நிகழ்வு: மாதாந்திர கூட்டம்
நாள்: 14.02.2016
இடம்: மண்ணடி, சென்னை.
தலைமை: முகம்மத் இராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
ஏகாந்த பாடல்: ஸ்.ப்.ஆரிஃப்


கிராத்: முகம்மத் யூசுஃப்



உறையாற்றியவர்கள்

சிறப்புறை:- முகம்மத் இராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரி


யாகுப் கனி ஹக்கிய்யுல் காதிரி

Prof, குலாம் முகம்மத் ஹக்கிய்யுல் காதிரி

பாடல் - சுப்ஹானி ஹக்கிய்யுல் காதிரி

Er. ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி




ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

புனித மௌவ்லித் மஜ்லிஸ்

மணனி றைந்த பூமியில்
          மலர்ப்ப தங்கள் வைக்கவே
மனநி றைந்த நபிபதம்
        வழக்கம் போற்ப திந்திலை.

புனித மௌவ்லித் மஜ்லிஸ் நடைபெற்ற இடங்கள்

பிறை 12 - 23.12.2015, சிங்கப்பூர் ஹாடுவேர்ஷ் மண்ணடி, சென்னை.

பிறை 13 - 24.12.2015, ஜனாப் O.M.C.ஜெய்லானி அவர்களின் இல்லம்.

பிறை 14 - 25.12.2015, ஜனாப் ஜாஹிர் உசேன் அவர்களின் இல்லம்.

பிறை 15 - 26.12.2015, ஜனாப் ஹக்கீம் அவர்களின் இல்லம்.

பிறை 16 - 27.12.2015, ஜனாப் இனாயதுள்ளாஹ் அவர்களின் இல்லம்.

பிறை 17 - 28.12.2015, ஜனாப் அலாவுதீன் அவர்களின் இல்லம்.

பிறை 18 - 29.12.2015, ஜனாப் காஞ்சி யூசுஃப் அவர்களின் இல்லம்.

பிறை 19 - 30.12.2015, ஜனாப் ஜம்சித் & முகம்மத் இரஹ்மதுல்லாஹ்                           அவர்களின் இல்லம்.

பிறை 20 - 31.12.2015, ஜனாப் ஹனிஃப் அவர்களின் இல்லம்.

பிறை 21 - 01.12.2015, ஜனாப் முகம்மத் ஜுபைர் அவர்களின் இல்லம்.

பிறை 22 - 02.12.2015, ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் இல்லம்.

பிறை 23 - 03.12.2015, புனித மீலாது விழா.

பிறை 24 - 04.12.2015, ஜனாப் Dr.முஹைதீன் அவர்களின் இல்லம்.

பிறை 25 - 05.12.2015, ஜனாப் சலாவுதீன் அவர்களின் இல்லம்.

பிறை 26 - 06.12.2015, ஜனாப் இஸ்மாயில் அவர்களின் இல்லம்.

பிறை 27 - 07.12.2015, ஜனாப் முகம்மத் ஹனிஃப் அவர்களின் இல்லம்.

பிறை 28 - 08.12.2015, ஜனாப் Dr.குலாம் முகம்மத் அவர்களின் இல்லம்.

பிறை 29 - 09.12.2015, ஜனாப் ஷஜஹான் அவர்களின் இல்லம்.

பிறை 30 - 10.12.2015, ஜனாப் K.P.சதக்கத்துல்லாஹ் அவர்களின் இல்லம்.