வியாழன், 5 அக்டோபர், 2017

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி Er.Hyter அவர்கள் இல்லத்தில் சங்கைமிகு மாதிஃஹ் மௌலணா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.

நிகழ்வு: புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

நாள்:      05.10.2017

Holy Majlish at Chennai 2017

2017 மதரசா ரம்ஜான் ஜகாத் வசூல் செய்த பிள்ளைகளுக்கு சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் பொற்கரங்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

S.I. Daulat

K.Inulhuq

S.B. Asif

Makthum Batcha

Jamal Mohamed

Ibrahim Khalee


I. Mohamed Salauddin

O.M.C. Geelani

 P. Haja Mohideen

Kiliyanur Ismath

Mohamed Ismail

Subuhani

Hyther Nizam

S.H. Basheer Ahmed

Syed Muzammil

Diwan Abdul Kader

I. Mohamed Salauddin

Zahir Hussain

Shajahan

Abdul Basith

வியாழன், 8 ஜூன், 2017

இஃப்தார் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் இஃப்தார் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி S.H .பஸீர் அவர்கள் இல்லத்தில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் துஆ பார்க்கத்தினால் சிப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.

நிகழ்வுகள் : இஃப்தார் மற்றும்
                            புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல்காதிரிய்யா நிகழ்ச்சி

நாள் :               08.06.2017

இடம்:               செனாய் நகர்,  சென்னை.ஞாயிறு, 12 மார்ச், 2017

13.03.2017 - புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி S.B.ஆசிஃப் அவர்கள் இல்லத்தில் சங்கைமிகு மாதிஃஹ் மௌலணா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.

நிகழ்வு: புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

நாள்:      13.03.2017

இடம்:     புரசைவாக்கம், சென்னை.