வியாழன், 23 பிப்ரவரி, 2012

மாதாந்திர கூட்டம் -12-02-2012


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்.ஏகாந்த பாடல் P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்களால் பாடப்பட்டது.


-----------------------------------------------------------------------------------------------------------


தலைமை உரையாக கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மனிதனை மனிதனாக வாழ வைத்த்து ரசூலுள்ளாஹ் தான் என்று உரை நிகழ்த்தினார்.

-----------------------------------------------------------------------------------------------------------


O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒவ்வொருவரும் தினமும் 1 மணி நேரமாவது ஹக்கை பற்றி சிந்திக்க வேண்டும் ஹக்கைப் பற்றி சிந்திப்பே ஞான வளர்ச்சிக்கு முக்கியம் என்று உரை நிகழ்த்தினார்.

-------------------------------------------------------------------------------------------------


காதர் மீரா கனி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாவை புகழ்வது உடலுக்கும்,ஆன்மாவுக்கும் நன்மை பயக்கும் என்று உரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------


ஐனுல் ஹக் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒவ்வொரு மூரிதும் குருவிலே முழுமையாக தன்னை அழித்தலே (முதன்மையாகும்) முக்கியம் என்று உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------


மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ் தன்னுடைய இஸ்மில் இனைக்கப்பட்ட ஒருவர் நபி பெருமானார் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் மட்டுமே என்று உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------
கூட்டத்தின் ஒரு பகுதி




தவ்பா பைத்துடன் கூட்டம் இனிதே நிறைவடைந்த்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக