புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 15ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் S.ஹக்கிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மூலம் கண்மணி நாயகம்
(ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜி மெளலிது நிகழ்ச்சி 07-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்ஆத்ம
சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு
உணவு வழங்கப்ட்டன.
வெள்ளி, 17 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக