சனி, 27 பிப்ரவரி, 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 13




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 13 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஆசிப் அவர்களுடைய இடத்தில் 27-02-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 12




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 12 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் நஜீர் அஹமது அவர்களுடைய இடத்தில் 26-02-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 11




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 11 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஹைதர் நிஜாம் அவர்களுடைய வீட்டில் 25-02-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 10




பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 10 ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது

இடம் : ஆத்மசகோதர் அலாவுதீன் அவர்களுடைய வீடு

நாள்- 24-02-2010

இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

புதன், 24 பிப்ரவரி, 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 9




பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 9 ல்
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது
இடம் : ஆத்மசகோதர் இப்ராகிம் கலில் அவர்களுடைய வீடு
நாள்-23-02-2010
இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 8




பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 8 ல்
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது
இடம் : ஆத்மசகோதர் ஹாஜா முஹையத்தீன் அவர்களுடைய வீடு
நாள்-22-02-2010
இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 7




பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 7 ல்
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது
இடம் : ஆத்மசகோதர் அப்துல் ஜலீல் அவர்களுடைய வீடு
நாள்-21-02-2010
இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 6




பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 6 ல்
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது
இடம் : ஆத்மசகோதர் தௌலத் அவர்களுடைய வீடு
நாள்-20-02-2010
இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 5







பன்னிரெண்டு நாளிது

பதிப் பிறந்த நாளிது

மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித ரபீஉல் அவ்வல் பிறை 5 ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது

இடம் : ஆத்ம சகோதரர் சர்புதீன் அவர்களுடைய வீடு

வீடூநாள்-19-02-2010

இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.



வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 4





பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித ரபீஉல் அவ்வல் பிறை 4ல்
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.

இடம் : ஆத்ம சகோதரர் பசீர்அஹமது சார்பாக கலீஃபாஅப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ
நாள்-18-02-2010

இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 3

பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3 ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது

இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ

நாள்-17-02-2010

இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.







சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 2



பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2 ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.


இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ

நாள்-16-02-2010


இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

மதி பிறந்தநாள்



பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.
இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ
நாள்-15-02-2010

இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.


சனி, 6 பிப்ரவரி, 2010

புனித இராத்திபு மஜ்லிஸ் - 28-01-2010







சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் வில்லிவாக்கம் ஹாஜி.ஏ.இ. பீர் முஹம்மது வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.ஜனவரி மாதம் 28ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் இஷா தொழுகை அங்கு நடைபெற்றது.தொழுகைக்கு பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது