சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான
சபையின் சார்பில் நடந்த மீலாது நபி விழாவின் தமிழன்
தொலைக்காட்சியின் செய்தி பிரிவின் தொகுப்பு
சனி, 25 பிப்ரவரி, 2012
வெள்ளி, 24 பிப்ரவரி, 2012
மீலாத் விழா-19-02-2012
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, சென்னை சார்பில் 19 .02 . 2012 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.30 முதல் மதியம் 2.00 மணி வரை அண்ணல் நபி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் உதய தின விழா (மீலாத் விழா) மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சங்கைமிகு செய்யது மஸ்வூது மௌலானா அல்ஹாதி அவர்கள் தலைமை வகித்தார்கள். மௌலவி A. பக்கிர் முஹம்மது நூரி ஹக்கியுல் காதிரி கிராஅத் ஓதினார்.
கலீபா A. அப்துல் ரவூப், வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம் அவர்கள் வரவேற்புரை அளித்தார்கள்.
மௌலவி ஹாபிள் P.Z. பரகத் அலி பாசில் பாகவி, தலைமை இமாம், ஜாமிய்யா பள்ளிவாசல்,கெல்லிஸ் மேடவாக்கம் அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் ஞான விளக்கங்களைப்பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
கலீபா M. பீர் முஹம்மது, வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம் அவர்கள் நபி புகழ்ப்பா பாடினார்கள்.நபி புகழ்ப்பா சேக் மதார் பாடினார்.
மௌலவி ஹாபிள் அப்ஸளுள் உலமா M. சதீதுத்தீன் பாசில் பாகவி, M.A., M.Phil.,
Ph.D., தலைமை இமாம், அடையாறு பள்ளிவாசல் அவர்கள் மீலாத் விழாவின் சிறப்பைப்பற்றியும் மனிதநேயம் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.
ஜனாப். முஹம்மது இர்பான் அவர்கள் "நாத்" எனப்படும் நபி புகழ்ப்பா பாடினார்.
நத்தர் ஒலி மற்றும் ஆசிப் ஞான
பாடல் பாடினார்கள்.
மௌலவி அப்ஸளுள் உலமா M. ஷெய்கு அப்துல்லா ஜமாலி,M.A., தலைவர், சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் அவர்கள் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் சிறப்புகளைப்பற்றியும் அவர்கள் காட்டிய இஸ்லாம் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
மதுக்கூர் கலீபா காலித் அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
ஹாஜா முஹைதீன் ஹக்கியுல் காதிரி நன்றியுரை கூற
மெளலவி ரஹ்மத்துல்லா ஆலிம் அவர்கள் துஆவுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது. முடிவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் மதிய உணவு அளிக்கப்பட்டது.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 30
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 30ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் மூலம் S.I.தெளலத் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில்
கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய்
மெளலிது நிகழ்ச்சி 22-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும்
ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 29
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 29ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் S.I.ஹயாத் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மூலம் கண்மணி
நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 21-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 28
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 28ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் திவான் அப்துல் காதிர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மூலம் கண்மணி
நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 20-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித சுபுஹான மெளலிது நிகழ்ச்சி -27
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 27ல் சென்னை
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையிலன் மூலம் மீலாது விழா அன்று விழா அரங்கில் காலை 8.00 மணிக்கு கண்மணி நாயகம் (ஸல்)
அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 19-02-2012 அன்று
நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 26
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 26ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் M.செய்யது அப்துல் மஜீது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
மூலம் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய்
மெளலிது நிகழ்ச்சி 18-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 25
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 25ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் மூலம் S.H.பசீர் ஹக்கிய்யுல் காதிரி அவர்களுடைய வீட்டில் கண்மணி
நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 17-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 24
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 24ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் S.கவுஸ் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மூலம் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய்
மெளலிது நிகழ்ச்சி 16-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும்
ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 23
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 23ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் I.முஹம்மது சலாஹூத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
மூலம் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித
புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 15-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 22
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 22ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் S.P.இப்ராஹூம் கலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
மூலம் கண்மணி நாயகம் (ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித
புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 14-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்ஆத்ம
சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு
உணவு வழங்கப்ட்டன.
புனித பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி – 21
புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 21ல் சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையில் ஐனுல் ஹக் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மூலம் கண்மணி நாயகம்
(ஸல்) அலைஹிவஸ்ல்லம் அவர்களின் புனித புகழ்பாக்களான பர்ஸன்ஜிய் மெளலிது நிகழ்ச்சி 13-02-2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்ஆத்ம
சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு
உணவு வழங்கப்ட்டன.
வியாழன், 23 பிப்ரவரி, 2012
மாதாந்திர கூட்டம் -12-02-2012
சென்னை ஏகத்துவ
மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி
நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.A.அப்துல் ரவூப்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்.ஏகாந்த பாடல் P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்களால் பாடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------
தலைமை உரையாக கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் மனிதனை மனிதனாக வாழ வைத்த்து
ரசூலுள்ளாஹ் தான் என்று உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
ஒவ்வொருவரும் தினமும் 1 மணி நேரமாவது ஹக்கை பற்றி சிந்திக்க வேண்டும் ஹக்கைப்
பற்றி சிந்திப்பே ஞான வளர்ச்சிக்கு முக்கியம் என்று உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
காதர் மீரா கனி
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாவை புகழ்வது உடலுக்கும்,ஆன்மாவுக்கும் நன்மை
பயக்கும் என்று உரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------
ஐனுல் ஹக்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒவ்வொரு மூரிதும் குருவிலே முழுமையாக தன்னை அழித்தலே
(முதன்மையாகும்) முக்கியம் என்று உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------
மெளலவி பக்கிர்
முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் அல்லாஹ் தன்னுடைய இஸ்மில் இனைக்கப்பட்ட
ஒருவர் நபி பெருமானார் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் மட்டுமே என்று உரை
நிகழ்த்தினார்.
-----------------------------------------------------
கூட்டத்தின் ஒரு
பகுதி
தவ்பா பைத்துடன்
கூட்டம் இனிதே நிறைவடைந்த்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)