மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 7 ல் சென்னை
ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது
நிகழ்ச்சி N.முஹம்மது ஜூபைர்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 29-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள்
பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும்
இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.
திங்கள், 29 டிசம்பர், 2014
சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 6 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில்கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம்அவர்களின்
புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சியில் சங்கைகுரிய யாசீன் அலி மெளலானா மற்றும் சாமிஸ் மெளலானாஆகியவர்களின்
தலைமையில் Eng முஹையத்தின் அப்துல் காதிரி
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 28-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 28-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.
சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 5 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 27-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது
சனி, 27 டிசம்பர், 2014
சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 4 ல் சென்னை
ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது
நிகழ்ச்சி M.Y.ஜலாலுத்தீன்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 26-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள்
பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும்
இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.
வெள்ளி, 26 டிசம்பர், 2014
சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி
பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக்
கெல்லாம்
மதிப்பிறந்த புனித
மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி
நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது
நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சி ஜமால் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
வீட்டில் 25-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின்
ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன
இனிதே நிறையுற்றது.
வியாழன், 25 டிசம்பர், 2014
சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி
பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக்
கெல்லாம்
மதிப்பிறந்த புனித
மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி
நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது
நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சியில் சங்கைகுரிய யாசீன் அலி மெளலானா மற்றும் சாமிஸ் மெளலானா ஆகியவர்களின்
தலைமையில் Eng. ஹைதர்
நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 24-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில்
ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.
சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி
பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக்
கெல்லாம்
மதிப்பிறந்த புனித
மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி
நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது
நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சி அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 23-12-2014 அன்று மகரிப் தொழுகைக்குப்பின்
ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன
இனிதே நிறையுற்றது.
மாதாதிந்திர கூட்டம் - 21-12-2014
சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில்
மாதாதிந்திர கூட்டம் 21-12-2014 அன்று நடைபெற்றது.கூட்டத்தின் ஆரம்பமாக ஆலிம்
பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார் அதற்க்குப்பிறகு
ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடினார் ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரபிஉல் அவ்வல் மாதத்தின்
சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் அதற்க்குப்பின் அஹமது ஜலால் தீன் ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் ஆலிம் பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருயுடைய சொல்- இறையுடைய சொல் பற்றி
உரை நிகழ்த்தினார் முஹையத்தின் அப்துல் காதிரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஞானத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் பாசித்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார்
இறுதியாக தவ்பா பைத் ஒதி
அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறையுற்றது.
வெள்ளி, 7 நவம்பர், 2014
புனித இராத்திபு நிகழ்ச்சி
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான
சபையின் முலம் N.அப்துல் வஹாப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் மாதம் பிறை 13ல் (நவம்பர் மாதம் 06ம் தேதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு)மஹ்ரிப்
தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா
ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன
இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
வெள்ளி, 31 அக்டோபர், 2014
மாதாதிந்திர கூட்டம் - 26-10-14
சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம்
26-10-2014 அன்று நடைபெற்றது.கூட்டத்தின் ஆரம்பமாக Adv.மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார் அதற்க்குப்பிறகு S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி
அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார் P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கர்பலா
யுத்தம் ஜனநாயகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.A.முஹம்மது ஜூபைர் ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் தன்னை அறிவது தான் ஞானம் என்று உரை நிகழ்த்தினார்.
திவான் அப்துல் காதிரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தியாகம் என்பது நம்மில்
அசையாத அன்பும் நம்மில் உங்களை அழித்தலே தியாகம் –ஷெய்கு நாயகத்தின் பொன் மொழிகள்
என்று உரை நிகழ்த்தினார்
S.H.பசீர்
அஹமது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாம் முதலில் நம்மையே திருத்திக் கொள்ள வேண்டும்
என்று உரை நிகழ்த்தினார்.
Adv.மீர் ஜாவ்வாது ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ரஸூல் (ஸல்) சொன்னவை அனைத்தும் முற்றிலும் உண்மை நன்மை என்று உரை
நிகழ்த்தினார்
இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறைவுற்றது.
புனித இராத்திபு நிகழ்ச்சி
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான
சபையின் முலம் ஹாஜா முஹைத்தீன் ஹக்கிய்யுல் காதிரி
அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1435 துல்ஹஜ் மாதம் பிறை 14ல் (அக்டோபர்
மாதம் 09ம் தேதி வியாழன்
பின்னேரம் வெள்ளி இரவு)மஹ்ரிப்
தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில்
ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை
சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன
இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
மாதாதிந்திர கூட்டம்-30-09-2014
சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம் 30-09-2014 அன்று நடைபெற்றது. .கூட்டத்தின் ஆரம்பமாக கிராஅத் ஒதி அதற்க்குப்பின் ஏகாந்த பாடல் பாடபட்டது. P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் நற்செயல்கள் வணக்கமாக மாற்றப்படுகிறது என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார். அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இஸ்லாத்தின் உயர்வானது ஞானம்தான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருவுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் அதுவே மிகவும்
நல்லது என்று உரை நிகழ்த்தினார்.
குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது உடலே ஒரு பிரபஞ்சமே அனைத்து
அம்சங்களும் உடலிலே அடங்கியுள்ளது என்று உரை நிகழ்த்தினார்
ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குர்பானி என்பது குருவிலே முழுமையாக
பனா ஆவது ஆகும் என்று உரை நிகழ்த்தினார்
இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறைவுற்றது.
புதன், 10 செப்டம்பர், 2014
புனித இராத்திபு நிகழ்ச்சி
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இடத்தில் ஹிஜ்ரி 1435 துல்கஃதா மாதம் பிறை 14ல் (செப்டம்பர் மாதம் 09ம் தேதி செவ்வாய் பின்னேரம் புதன் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா மற்றும் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் கசீதா ஒதப்பட்டது.இந்நிகழ்தச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)