திங்கள், 29 டிசம்பர், 2014

சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 6 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில்கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம்அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது நிகழ்ச்சி துவங்கியது இந்நிகழ்ச்சியில் சங்கைகுரிய யாசீன் அலி மெளலானா மற்றும் சாமிஸ் மெளலானாஆகியவர்களின் தலைமையில் Eng முஹையத்தின் அப்துல் காதிரி
 ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் 28-12-2014 அன்று மகரிப்  தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக