வியாழன், 25 டிசம்பர், 2014

மாதாதிந்திர கூட்டம் - 21-12-2014

சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம் 21-12-2014 அன்று நடைபெற்றது.கூட்டத்தின் ஆரம்பமாக ஆலிம் பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார் அதற்க்குப்பிறகு ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடினார் ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரபிஉல் அவ்வல் மாதத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் அதற்க்குப்பின் அஹமது ஜலால் தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் ஆலிம் பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருயுடைய சொல்- இறையுடைய சொல் பற்றி உரை நிகழ்த்தினார் முஹையத்தின் அப்துல் காதிரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஞானத்தின் சிறப்புகளை பற்றி உரை நிகழ்த்தினார் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்  ஷெய்கு நாயகத்தின்  நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார் இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறையுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக