சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம்
26-10-2014 அன்று நடைபெற்றது.கூட்டத்தின் ஆரம்பமாக Adv.மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார் அதற்க்குப்பிறகு S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி
அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார் P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கர்பலா
யுத்தம் ஜனநாயகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.A.முஹம்மது ஜூபைர் ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் தன்னை அறிவது தான் ஞானம் என்று உரை நிகழ்த்தினார்.
திவான் அப்துல் காதிரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தியாகம் என்பது நம்மில்
அசையாத அன்பும் நம்மில் உங்களை அழித்தலே தியாகம் –ஷெய்கு நாயகத்தின் பொன் மொழிகள்
என்று உரை நிகழ்த்தினார்
S.H.பசீர்
அஹமது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாம் முதலில் நம்மையே திருத்திக் கொள்ள வேண்டும்
என்று உரை நிகழ்த்தினார்.
Adv.மீர் ஜாவ்வாது ஹக்கிய்யுல்
காதிரி அவர்கள் ரஸூல் (ஸல்) சொன்னவை அனைத்தும் முற்றிலும் உண்மை நன்மை என்று உரை
நிகழ்த்தினார்
இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக