புதன், 4 ஜனவரி, 2012

சென்னை மாதாந்திர கூட்டம் - 18-12-2011

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்..
-------------------------------------------------------

கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் ஒதினார்.

--------------------------------------------------------------

தலைமை உரையாக கலிபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் இமாம் ஹஸனார்,இமாம் ஹூசைனார் அவர்களுடைய சிறப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்.

----------------------------------------------------------------

ஏகாந்த பாடல் Dr.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடினார்
---------------------------------------------------

O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் முஹர்ரம் பிறை 10ல் நபிமார்கள் அதிகமானோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது,நபிமார்களையும் அவர்களது வாரிசுகளை யாராலும் வெல்ல முடியாது என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------

Er.N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் தானே தன்னில் தானான்னேன்,இம்மைக்கும் மறுமைக்கும் குருவே நிரந்தரம் என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------


அப்துல் பாசித் ஹக்கியுல் காதிரி அவர்கள் அவ்வலு தீனி மஃரிபத்துல்லா,ஆன்மாவிற்கு அழிவில்லை என்று உரை நிகழ்த்தினார்
--------------------------------------------------

P.ஹாஜா முஹைதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் பனா,பகா,லிகா, என்ற தலைப்பில் உரையாற்றினார்.

---------------------------------------------------

கூட்டத்தின் ஒரு பகுதி



தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறையுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக