சனி, 28 ஜனவரி, 2012

மாதாந்திர கூட்டம் - 15-01-2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்..

-------------------------------------------------

ஏகாந்த பாடல் S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்களால் பாடப்பட்டது.

----------------------------------------------------------------------

தலைமை உரையாக கலிபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் ஆன்மாவின் அழகு-நற்குணங்கள்,நற்குணங்களின் தாயகம்-நபிகள் நாயகம்(ஸல்) என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------------------------

Dr.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் ஏகத்துவத்தின் தாற்பரியம் என்பது அனைத்தை தன்னிலும்,தன்னில் அனைத்தையும் பூரணமாக காண வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------------------------

மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) மீதும் அஹ்லபைத்துக்கள் மீதும் அதிகமாக அன்பு வைக்க வேண்டும்,குர்ஆனைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.இதுவே நமது குடும்பத்தாருக்கு நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்று உரை நிகழ்த்தினார்.

---------------------------------------------------------------------
கூட்டத்தின் ஒரு பகுதி





தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறையுற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக