வியாழன், 24 பிப்ரவரி, 2011

மாதாந்திர கூட்டம் 20-02-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.
--------------------------------------------------------------------------------------------------

காஞ்சி முஹம்மது யூசுப் அவர்கள் கிராஅத் ஓதினார்.
----------------------------------------------------------------------------------------------------

Dr.Prof.குலாம் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.மற்றும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து சொல்லுவது ஒவ்வொறு முஸ்லீம்களின் மீது கடமை என்று உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------

கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் நுபுவத்து, உயர்வு, மேண்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

--------------------------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்

தவ்பா பைத் ஓதி,தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக