வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 20


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 20ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி 23-02-2011 அன்று நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 19



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 19ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஜலாலூத்தீன் அவர்களுடைய வீட்டில் 22-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 18



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 18ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் திவான் அப்துல் காதர் அவர்களுடைய வக்து முலம் 21-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 17



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 17ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் முஹம்மது ரஹ்மத்துல்லா அவர்களுடைய வக்து முலம் 20-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

மீலாதுவிழா சுவரொட்டி


மீலாதுவிழா அழைப்பிதழ்


மாதாந்திர கூட்டம் 20-02-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.
--------------------------------------------------------------------------------------------------

காஞ்சி முஹம்மது யூசுப் அவர்கள் கிராஅத் ஓதினார்.
----------------------------------------------------------------------------------------------------

Dr.Prof.குலாம் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.மற்றும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து சொல்லுவது ஒவ்வொறு முஸ்லீம்களின் மீது கடமை என்று உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------

கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் நுபுவத்து, உயர்வு, மேண்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

--------------------------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்

தவ்பா பைத் ஓதி,தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 16



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 16ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் S.I.தெளலத் அவர்களுடைய வீட்டில் 19-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது..இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்..இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன..இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது


வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி


புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 15ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் S.I. ஹயாத் அவர்களுடைய வக்து முலம் 18-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

மௌலுது மற்றும் புனித இராத்திபு நிகழ்ச்சி





புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 14ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி மற்றும் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சி ஆத்மசகோதர் O.M.C.ஜீலானி அவர்களுடைய வீட்டில் 17-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 13



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 13ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் M.காதர் மீரா கனி அவர்களுடைய வீட்டில் 16-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 12



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 12ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் P.ஹாஜா முஹைதீன் அவர்களுடைய வீட்டில் 15-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.



சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 11



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 11ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் Er.முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய வீட்டில் 14-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 10

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 10ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஷாஜகான் அவர்களுடைய வீட்டில் 13-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 09




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 09ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் திவான் அப்துல் காதர் அவர்களுடைய வீட்டில் 12-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சனி, 12 பிப்ரவரி, 2011

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 08



புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 08ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் A.E.பீர் முஹம்மது அவர்களுடைய வீட்டில் 11-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.