சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மாதாந்திர கூட்டம் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி அப்துல் வஹாப் அவர்கள் இல்லத்தில் 16.10.2016 ஞயிற்று கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.
சனி, 22 அக்டோபர், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக