ஞாயிறு, 12 மார்ச், 2017

13.03.2017 - புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி S.B.ஆசிஃப் அவர்கள் இல்லத்தில் சங்கைமிகு மாதிஃஹ் மௌலணா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.

நிகழ்வு: புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

நாள்:      13.03.2017

இடம்:     புரசைவாக்கம், சென்னை.





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக