சனி, 22 அக்டோபர், 2016

16.10.2016 - புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மாதாந்திர கூட்டம் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி அப்துல் வஹாப் அவர்கள் இல்லத்தில் 16.10.2016 ஞயிற்று கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.

நிகழ்வு: மாதாந்திர கூட்டம் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல்                   காதிரிய்யா

நாள்:      16.10.2016

இடம்:     மண்ணடி, சென்னை.















திங்கள், 4 ஜூலை, 2016

23.06.2016 - பிறை 17ல் பத்ரு மவ்லுது

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஆத்ம சகோதரர் o.m.c.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ரமாலான் மாதம் (23.06.2016) பிறை 17ல் பத்ரு மவ்லுது ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள், நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.








19.06.2016 - புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் இஃப்தார் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி ஜலால் அவர்கள் இல்லத்தில் 19.06.2016 ஞயிற்று கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.











சனி, 28 மே, 2016

புனித பராத் துஆ மற்றும் புனித இராத்திபு மஜ்லிஷ்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித பராத் துஆ மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி புரசைவாக்கம் S.B.ஆசிப் அவர்கள் இல்லத்தில் 22.05.2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.








புதன், 4 மே, 2016

நிகழ்வு: மாதாந்திர கூட்டம்
நாள்: 24.04.2016
இடம்: மண்ணடி, சென்னை.
தலைமை: செயளாலர் ஹாஜா ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்


கிராத்: பக்கீர் முஹம்மது ஆலிம்


துவக்க உறை: செயளாலர் ஹாஜா ஹக்கிய்யுல் காதிரி


ஜமால் ஹக்கிய்யுல் காதிரி


ஜாஹிர் உசைன் ஹக்கிய்யுல் காதிரி


சாதிக் ராஜா யாஸீனீ ஹக்கிய்யுல் காதிரி


ஜெய்னுல்ஹக் ஹக்கிய்யுல் காதிரி










செவ்வாய், 26 ஏப்ரல், 2016

புனித இராத்திபு நிகழ்ச்சி - 21.04.2016

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி மண்ணடி ஹாஜா அவர்கள் இல்லத்தில் 21.04.2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.