திங்கள், 4 ஜூலை, 2016

19.06.2016 - புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் இஃப்தார் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி ஜலால் அவர்கள் இல்லத்தில் 19.06.2016 ஞயிற்று கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக