வியாழன், 29 ஆகஸ்ட், 2013

புனித இராத்திபு நிகழ்ச்சி – 22-08-2013





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் சலாஹூதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதம் பிறை 14ல் (ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு)மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக