திங்கள், 8 ஏப்ரல், 2013

புனித இராத்திபு நிகழ்ச்சி - 26-03-2013




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் M.Y.ஜலாலுத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 14ல் புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக