சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் மார்ச் மாதம் 17ஆம்
தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலிபா Adv.A.அப்துல் ரவூப்
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். ஏகாந்த பாடல் Prof.குலாம் முஹம்மது
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.
-------------------------------------------------------------------------------------------------------
கிராஅத் மெளலவி சேக் பரீத் யாஸினிய் அவர்கள் ஒதினார்
--------------------------------------------------------------------------------------------------
கலிபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “இம்மை ஒரு சந்தைக் கூட்டமே, மறுமைக்கு லாபம்
தரும் பொருள்களையே வாங்குங்கள்” என்ற கெளது நாயகத்தின்
பொன் மொழிகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------
Adv.மீர்
ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “ஆரிப்பீன்களின் உறக்கமானது, ஆபீதீன்களின்
வணக்கவாளிகளின் வணக்கத்தை விட மேலானது”.”இந்த உலகத்தில் இறைவனைக்
காணாதவன் மறுமையிலும் குருடனே” என்ற தலைப்பில் உறையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------
Prof.குலாம்
முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “நமது அனைத்து நடவடிக்கையையும் ஆட்சி செய்வது
உள்ளமே”.மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு அறிவு” என்ற தலைப்பில்
உறையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக