செவ்வாய், 5 அக்டோபர், 2010

எழில்மிகு 75வது உதயதினவிழா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75ஆவது உதயதின விழா

அக்டோபர் மாதம் 03-10-2010 9.30 மணியளவில் விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்க்கு மூத்த ஆத்ம சகோதரர் Dr.Er.முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலாவதாக ஆலிம் A.பக்கிர் முஹம்மது கிராஅத் ஒதினார்.


கஸிதத்துல் அஹ்மதிய்யா,கஸிதத்துல் அவ்னிய்யா

ஒதும் நிகழ்ச்சி

Dr.Prof.M.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கலீபா Adv.M.பீர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வஹ்தத்துல் வுஜூது பாடல் பாடினார்.

சங்கைமிகு செய்கு நாயகத்தின் 75ஆவது உதயதின விழாவை முன்னிட்டு நிதி உதவி ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிவகாசி தலைமை ஆசிரியர் (ஒய்வு) ஆத்ம சகோதரர் மக்தும் ஜான் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கியுல் காதிரி அவர்களால் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

கொச்சின் பஷீர் அஹமது ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.

மதுக்கூர் கலீபா அஹமது முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பின் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

ஆத்ம சகோதரர் Er.N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

மதுக்கூர் கலீபா முஹம்மது காலித் ஷா ஹக்கியுல் காதிரி அவர்கள்
சிறப்புரையாற்றினார்.

Adv.ஆத்ம சகோதரர் மீர் ஜாவீத் ஹக்கியுல் காதிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

விழா குழுவினர்

மதிய உணவு ஏற்பாடு

விருந்து நிகழ்ச்சி

துஆவுக்கு பின் லுஹர் தொழுகை நடை பெற்றது.பின் மதிய உணவுக்கு பின் தப்ரூக் வழங்கி விழா இனிதே நிறைவேறியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக