சனி, 23 அக்டோபர், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் 17-10-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் Er.ஹைதர் நிஜாம் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------

கலிபா Adv. அப்துல் ரவூப் அவர்கள் ஜிவாத்மா,பரமாத்மா,ஹக்கை மறைக்கும் திரை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------


Dr.Prof.குலாம் முஹம்மதுஅவர்கள் தன்னுள்ளும் இறை உள்ளது என்பதை உணர வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------

Er.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள்
பன்னாமம் பூண்டாலும் பரமாவதொன்று
தன்நாம்ம துறந்தாலும் பரமா வதொன்று
இதன் விளக்கமளித்து உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------

திவான் அப்துல் காதர் அவர்கள் குருவை கரம் பிடித்ததால் நாம் நிச்சயம் கரை சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------

அப்துல் ஜலில் அவர்கள் ரசூலுள்ளாஹ்வின் உயர்வு,பெரிய நாயகத்தின் உயர்வு பற்றி உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக