சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C. ஜெய்லானி வீட்டில் பத்ரு ஸஹாபாக்களின் புனித மௌலுதை 28-08-2010 சனிக்கிழமை மாலை அஸருக்கு பின் ஒதப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலிபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது பின் மஃரிப் தொழுகையுடன் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக