வியாழன், 30 செப்டம்பர், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் - 19-09-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஹாஜா முஹையத்தீன் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி அதற்குபின் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------


தலைமை உரையாக கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் ஷெய்கு நாயகத்தை கரம் பிடித்த நாள் நம் ஆன்மாவிற்கு பிறந்த நாள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் கலிமாவின் உள்ரங்க தாற்பரியத்தை விளங்கியவர் முமீன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
Prof.இப்ராஹிம் கலில் அவர்கள் குருவிடம் அனைத்தையும் ஒப்படைப்பது சிறந்தது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------

P.ஹாஜா முஹையத்தீன் அவர்கள் ஹக்கை அறிந்து வணங்குவது சிறந்த வணக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------------

அட்வகேட் மீர்ஜாவீது அவர்கள் (மாயை) தோற்றம் – பொய்,(இறை) சக்தி மட்டுமே நிஜம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------------
கலிபா அட்வகேட் M.பீர் முஹம்மது அவர்கள் குருவிடம் சரணடைந்தால் ஜெயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்

தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக