ஞாயிறு, 13 டிசம்பர், 2015

புனித மௌவ்லித் மஜ்லிஸ் - பிறை 1

பன்னி ரண்டு நாளிதே
பதிபி றந்த நாளிதே
மன்னு யிர்க ளுக்கெலாம்
மதிபி றந்த நாளிதே.


நமது உயிரினும் மேலான முத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதித்த புனித மாதம் “ரபீயுல் அவ்வல்” பிறை 1 இன்று துவங்கியது. 12.12.2015 மஹ்ரிபுக்கு பிற்கு புனித மௌவ்லித் மஜ்லிஸ் ஆற்ம்பமானது.


பிறை 1

P.இப்ராஹிம் அவர்கள் இல்லம், வில்லிவாக்கம், சென்னை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக