மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 17 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது மற்றும் பர்ஸன்ஜீ மெளலுது நிகழ்ச்சி S.P.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் விட்டில் 08-01-2015 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது
வெள்ளி, 9 ஜனவரி, 2015
சுப்ஹான மெளலுது மற்றும் பர்ஸன்ஜீ மெளலுது நிகழ்ச்சி
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 17 ல் சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மெளலுது மற்றும் பர்ஸன்ஜீ மெளலுது நிகழ்ச்சி S.P.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் விட்டில் 08-01-2015 அன்று மகரிப் தொழுகைக்குப்பின் ஒதப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே நிறையுற்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக