மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை1ல்
சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.
இடம் : P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி வீடு
நாள்-02-01-2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக