புதன், 16 ஜனவரி, 2013

சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 3





புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 
முலம் ஆத்ம சகோதரர் A.E.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் 
கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித 
புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 15-01-2013 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்
 ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு
உணவு வழங்கப்பட்டன.

சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 2

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 
முலம் ஆத்ம சகோதரர் Eng.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் 
கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித 
புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 14-01-2013 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் 



கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் 

மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன


ஞாயிறு, 13 ஜனவரி, 2013

மதி பிறந்தநாள்


பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்

மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.

இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடு
நாள்-13-01-2013




இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.