skip to main |
skip to sidebar
சென்னை
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் Eng.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் சங்கை மிகு யாசீன் அலி
மெளலானா,சாமிஸ் மெளலானா அவர்களின் முன்னிலையில் ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 14ல்,மே மாதம் 06ம் தேதி ஞாயிறு பின்னேரம் (திங்கள் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் புனித இராத்திபத்துல்
ஹக்கியத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும்
பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்
தப்ருக் மற்றும் இரவு உணவு வழஙகப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக