சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ரமலான் மாதம் பிறை 17ல் பத்ரு மவ்லுது மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சங்கைக்குரிய சையித் ஜமாலியா யாசீன் அலீ மௌலானா மற்றும் சையித் ஷாமிஸ் அலீ மௌலானா, கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக