செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஈகைத்திருநாளின் ஈத்முபாரக் வாழ்த்துக்கள்

சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் ஈத்முபாரக் வாழ்த்துக்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்








சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ரமலான் மாதம் பிறை 17ல் பத்ரு மவ்லுது மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சங்கைக்குரிய சையித் ஜமாலியா யாசீன் அலீ மௌலானா மற்றும் சையித் ஷாமிஸ் அலீ மௌலானா, கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.


புனித இராத்திபு நிகழ்ச்சி







சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ரமலான் மாதம் பிறை 14ல் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இராத்திபு மஜ்லிஸ் மஃரிப் தொழுகைக்கு பின்னர் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலீபாக்கள் மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் சென்னை விஜயம்

சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களை வரவேற்று அவர்களிடம் சென்னை மீலாது விழாவின் நினைவு பரிசை சங்கைமிகு ஷெய்கு நாயகத்திடம் தலைமை கலிபா H.M.ஹபிபுல்லா அவர்கள் வழங்கிய நிகழ்ச்சி



நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் சங்கைமிகு ஷெய்கு நாயகம்,மற்றும் மெளலானமார்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி