திங்கள், 4 ஜூலை, 2011

மாதாந்திர கூட்டம் - 19-06-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். காஞ்சி முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஓதினார்.
-----------------------------------------------------------------

P.ஹாஜா முஹைதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாமே கலிமாக இருக்கிறோம். கலிமாவை பரப்புவதற்காகவே நாம் இங்கு வருகின்றோம் என்று உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------------------

காஞ்சி முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “அறிவு குலையும் மரண சமயத்தில் அஸூஹாபுல் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ் என்பதனை விளக்கி உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------

அப்துல் பாஸித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இது மிஃராஜ்வுடைய மாதம்,ஜிப்ரீல்,மிஃராஜ் என்பதை பற்றி விளக்கி உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------

Dr.குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி மற்றும் Adv.M.முஹம்மது மீர்ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல்களை பாடினார்கள்.

----------------------------------------------------------------------------------------
Er.முஹைதீன் அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் எதார்தத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------

I.முஹம்மது சலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் “இறந்தவர்களை எம்மில் பாருங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------------------

O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இறையை காட்டித்தந்தவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

----------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்




தவ்பா பைத் ஓதி, தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக