வெள்ளி, 20 மே, 2011

சென்னை மாதாந்திர கூட்டம் - 15-05-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மே 15ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.

-----------------------------------------------------------------------------
மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
-----------------------------------------------------------------------------------------

கலிபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் குருவில் பனா,இரசூலில் பனா,ஹக்கில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------------------------

Er.N.அப்துல் ஜலில் அவர்கள் தன்னை அறிவது முதன்மை,நூரே முஹம்மதிய்யா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------

செய்யது அப்துல் மஜீது அவர்கள் ஒரு பாடல் பாடினார்

---------------------------------------------------------------------------------------------

திவான் அப்துல் காதர் அவர்கள் பையத் வாங்குவதற்கு முன் நாம் எப்படியிருநதோம் தற்போது எப்படி விளக்கத்துடன் உள்ளோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

---------------------------------------------------------------------------------------

முஹம்மது மஹாதிர் அவர்கள் ஆன்மீக குரு ஒவ்வோரு மனிதனின் வாழ்விலும் மிக அவசியம் என்று உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------

Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நாகூர் ஆண்டகையின் உயர்வு பற்றி உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------

Adv.மீர் ஜவ்வாது அவர்கள் தொழுகை என்பது சிர்க் என்ற அசுத்தம் நீக்கி தொழுதல்,வஹ்தத்துல் வுஜீது என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக