சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் திவான் அப்துல் காதர் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. நவம்பர் மாதம் 21ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஞாயிறு, 28 நவம்பர், 2010
புனித இராத்திபு நிகழ்ச்சி 21-11-2010
சனி, 27 நவம்பர், 2010
சென்னை மாதாந்திர கூட்டம் 14-11-2010
-------------------------------------------------------------------------------------
கலீபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம் அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------
P.ஹாஜா முஹையதீன் அவர்கள் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது,நம் தரீக்காவின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------
O.M.C.ஜிலானி அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம்,முஹையத்தீன் ஆண்டகை,நமது ஷெய்கு நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் அனைத்தும் குர்ஆன்,ஹதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நமது மதரஸாவின் வளர்ச்சி,விரிவாக்கம்,ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்
தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.