--------------------------------------------------------------------------------------------------------
கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் கூட்டத்தின் முக்கியம்,மகத்துவம்,அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.------------------------------------------------------------------------------------------------------
அப்துல் ஜலீல் அவர்கள் நூரே முஹம்மதிய்யா,குருவின் முன் ஒரு சிஷ்ஷியன் எவ்வாறு இருக்க வேண்டும்,உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்பணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.---------------------------------------------------------------------------------------------------
அட்வகேட் மீர் ஜவ்வாது அவர்கள் மனதில் உள்ள அழுக்குகளை நீக்குவது,மிஃராஜ்-கலிமா விளக்கம்,கலிமாவின் தாற்பரியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------
ஜீலானி அவர்கள் யார் உண்மையான விசுவாசி,தீட்ஷையின் முக்கியத்துவம்,சந்தேகமோ-கோபமோ ஏற்பட்டால் தீட்ஷை முறிந்து விடும் யாரும் நம்மை காப்பாற்ற முடியாது என்ற கருத்துடன் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------
அப்துல் பாசித் அவர்கள் இரவு-உடல்,மிஃராஜ் இரவு, ஜிஹாதுல் அக்பர்,ஹவா என்ற மனம், பேராசை-ஷைத்தான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------
ஹாஜா முஹையத்தீன் அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துதல்,ஷிர்கு நீக்குதல்,முக்தி பெற வழி,அனைத்தையும் குருவிலே காண வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------
கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் படைப்பின் நோக்கம், இறை தரிசனம்-சுயதரிசனம்,சூபிஸம்,நப்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி
தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக