முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்
அதற்குபின் கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
P.ஹாஜாமுகையதீன் அவர்கள் அகமியம்,மனிதனின் இரகசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------------பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் இரசூல்மார்களும்,நபி (ஸல்) அவர்களும்,குடும்பத்தார்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------
அப்துல் பாஸித் அவர்கள் மனிதனின் மாண்பு,குருவில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------- ---------------ரஹ்மத்துல்லா அவர்கள் ருஹீ,தானே தன்னில் தானானேன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
O.M.C. ஜிலானி அவர்கள் சூரியன் – ருஹீ, சந்திரன் – கல்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி
தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக