சனி, 27 பிப்ரவரி, 2010

சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 11




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 11 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஹைதர் நிஜாம் அவர்களுடைய வீட்டில் 25-02-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக