மணனி றைந்த பூமியில்
மலர்ப்ப தங்கள்
வைக்கவே
மனநி றைந்த நபிபதம்
வழக்கம் போற்ப திந்திலை.
புனித மௌவ்லித் மஜ்லிஸ் நடைபெற்ற இடங்கள்
பிறை 12 - 23.12.2015, சிங்கப்பூர் ஹாடுவேர்ஷ் மண்ணடி, சென்னை.
பிறை 13 - 24.12.2015, ஜனாப் O.M.C.ஜெய்லானி அவர்களின் இல்லம்.
பிறை 14 - 25.12.2015, ஜனாப் ஜாஹிர் உசேன் அவர்களின் இல்லம்.
பிறை 15 - 26.12.2015, ஜனாப் ஹக்கீம் அவர்களின் இல்லம்.
பிறை 16 - 27.12.2015, ஜனாப் இனாயதுள்ளாஹ் அவர்களின் இல்லம்.
பிறை 17 - 28.12.2015, ஜனாப் அலாவுதீன் அவர்களின் இல்லம்.
பிறை 18 - 29.12.2015, ஜனாப் காஞ்சி யூசுஃப் அவர்களின் இல்லம்.
பிறை 19 - 30.12.2015, ஜனாப் ஜம்சித் & முகம்மத் இரஹ்மதுல்லாஹ் அவர்களின் இல்லம்.
பிறை 20 - 31.12.2015, ஜனாப் ஹனிஃப் அவர்களின் இல்லம்.
பிறை 21 - 01.12.2015, ஜனாப் முகம்மத் ஜுபைர் அவர்களின் இல்லம்.
பிறை 22 - 02.12.2015, ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் இல்லம்.
பிறை 23 - 03.12.2015, புனித மீலாது விழா.
பிறை 24 - 04.12.2015, ஜனாப் Dr.முஹைதீன் அவர்களின் இல்லம்.
பிறை 25 - 05.12.2015, ஜனாப் சலாவுதீன் அவர்களின் இல்லம்.
பிறை 26 - 06.12.2015, ஜனாப் இஸ்மாயில் அவர்களின் இல்லம்.
பிறை 27 - 07.12.2015, ஜனாப் முகம்மத் ஹனிஃப் அவர்களின் இல்லம்.
பிறை 28 - 08.12.2015, ஜனாப் Dr.குலாம் முகம்மத் அவர்களின் இல்லம்.
பிறை 29 - 09.12.2015, ஜனாப் ஷஜஹான் அவர்களின் இல்லம்.
பிறை 30 - 10.12.2015, ஜனாப் K.P.சதக்கத்துல்லாஹ் அவர்களின் இல்லம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக