சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்..
கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் சங்கை மிகு ஷெய்கு நாயகத்தின் சிறப்பு பற்றி உரையாற்றினார்.
------------------------------------------------------
Er.N.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் முஹம்மதிய்ய தாற்பரியமே அல்லாஹ்வின் தாற்பரியமாகும் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------
மெளவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயத்தின் எண்ணப்படி,விருப்பப்படி நடப்பதே உயர்வை தரும் என்று உரையாற்றினார்
O.M.C.ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கெட்ட குணங்களை நீக்கி,நற்குணங்களை நாம் வளர்த்து கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.
P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குத்துபிய்யத்தின் உயர்வு பற்றி விளக்க உரையாற்றினார்.
----------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக