திங்கள், 21 ஜூன், 2010

சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா இந்திய வருகை















சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவ்லானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் புனித இந்திய விஜயமாக 14-06-2010 திங்கள்கிழமை காலையில் திருச்சி விமான நிலையத்தில் வருகை புரிந்தார்கள். விமான நிலையத்தில் சங்கைமிகு மௌலானா அவர்களை கலிபாக்களும்,முரீதீன்களும் வரவேற்றனர். பின்னர் சங்கைமிகு மௌலானா அவர்கள் திருச்சி மதரஸாவில் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைத்து துஆ செய்தார்கள். பின்னர் முரீதீன்கள்,மதரஸா மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்கள். இறுதியில் மதரஸாவை சுற்றியுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார்கள்.லுஹர் தொழகைக்கு பின் மதிய உணவு வழங்கப்பட்டது.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக