புதன், 28 ஏப்ரல், 2010

மாதாந்திர கூட்டம் - 25-04-2010

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் எம். ஆர். & கோ.வில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு தலைமை கலிஃபா H.M. ஹபிபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்

அதற்குபின் கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

-----------------------------------------------------------------------------------------------------------
தலைமை உரையாக கலிஃபா H.M. ஹபிபுல்லாஹ் அவர்கள் ஷெய்கு நாயககத்தின் உயர்வு என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------------

P.ஹாஜாமுகையதீன் அவர்கள் அகமியம்,மனிதனின் இரகசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------------------------


பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் இரசூல்மார்களும்,நபி (ஸல்) அவர்களும்,குடும்பத்தார்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------------------


அப்துல் பாஸித் அவர்கள் மனிதனின் மாண்பு,குருவில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------- ---------------

ரஹ்மத்துல்லா அவர்கள் ருஹீ,தானே தன்னில் தானானேன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

--------------------------------------------------------------------------------------------------------


O.M.C. ஜிலானி அவர்கள் சூரியன் – ருஹீ, சந்திரன் – கல்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி

தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

புதன், 21 ஏப்ரல், 2010

கந்தூரி ஜியாரத் விழா நாள் 17-04-2010





சம்பைப்பட்டினத்தில் ஞானமகான் வலிய்யுல் அக்பர் செய்யிதினா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா (ரலி) அவர்களின் புனித கந்தூரி ஜியாரத் விழா மிகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சங்கைமிகு சைய்யது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்களின் முன்னிலையில் மெளலிது,புனித ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது.இவ்விழாவில் முரீதீன்கள்,அஹ்பாபுகள் கலந்து சிறப்பித்தார்கள்.இவ்விழாவிற்க்குப்பின் தப்ருக்,கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

கந்தூரி ஜியாரத் விழா அழைப்பிதழ்

கந்தூரி ஜியாரத் விழா அழைப்பிதழ்
நாள் 17-04-2010

சனி, 3 ஏப்ரல், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் ஜெய்லானி வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.மார்ச் மாதம் 30 ம் தேதி செவ்வாய்கிழமை புதன் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது