ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
கூட்டம் நடைபெற்ற இடம் : ஜெய்லானி அவர்கள் வீடு
கூட்டம்நடைபெற்ற தேதி : 17-01-2010
தலைமை: கலிபா அட்வகேட் பீர்முகம்மது
கூட்டம்நடைபெற்ற தேதி : 17-01-2010
தலைமை: கலிபா அட்வகேட் பீர்முகம்மது
மௌலவி பக்கிர் முகம்மது கிராஅத் அவர்களால் ஓதப்பட்டது
கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள்ஷெய்கு நாயகத்தின் உயர்வு,இம்மைக்கும் மறுமைக்கும் குருநாதரே,என்ற தலைப்புகளில் உரையாற்றினார்
கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி
தவ்பா பைத் ஓதி தப்ரூக் வழங்கி கூட்டம் நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக