சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் இஃப்தார் மற்றும் புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி S.H .பஸீர் அவர்கள் இல்லத்தில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் துஆ பார்க்கத்தினால் சிப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மஜ்லிஸ் இனிதே நிறையுற்றது.
நிகழ்வுகள் : இஃப்தார் மற்றும்
புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல்காதிரிய்யா நிகழ்ச்சி
நாள் : 08.06.2017
இடம்: செனாய் நகர், சென்னை.
நிகழ்வுகள் : இஃப்தார் மற்றும்
புனித இராத்திபத்துல் ஹக்கியத்துல்காதிரிய்யா நிகழ்ச்சி
நாள் : 08.06.2017
இடம்: செனாய் நகர், சென்னை.