நிகழ்வு :-
சங்கை மிகு முஹிய்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மெளலித் மஜ்லிஸ்.
பிறை 14 புனித இராதிபத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா மஜ்லிஸ்.
நாள்:- 22.01.2016, பிறை 11, மஹ்ரிபுக்கு பின்.
இடம்:- O.M.C. ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இல்லம், சென்னை.
இதில் சென்னை சபை ஆத்ம சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். மெளலிதுக்கு பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.