செவ்வாய், 21 டிசம்பர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி 19-12-2010







சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் N.அப்துல் வஹாப் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.டிசம்பர் மாதம் 19ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சனி, 11 டிசம்பர், 2010

வாழ்த்துக்கள்

சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்சையது கலீல் அவுன்அல்ஹஸனியுல் ஹாஷிமி நாயகம் அவர்கள் தங்களின் திருஇல்லத்தில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சிஹாபுதீன் B.E., M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களை தங்களின் கலீபாவாக நியமித்துள்ளார்கள்.

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியபடுத்தி கொள்கின்றோம்