skip to main |
skip to sidebar

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 05 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் N.அப்துல் வஹாப் அவர்களுடைய வக்து முலம் 08-02-2011 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக