--------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------
Dr.Prof.குலாம் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.மற்றும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து சொல்லுவது ஒவ்வொறு முஸ்லீம்களின் மீது கடமை என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------- கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் நுபுவத்து, உயர்வு, மேண்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள் தவ்பா பைத் ஓதி,தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக